ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

தேனி பங்களா மேட்டில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
தேனி மாவட்டம் பங்களா வீட்டில் அகில இந்திய கட்டுநர் சங்கம், தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம், தமிழ் மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் அல்லிநகரம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் இணைந்து கட்டிடப் பணிக்கு தேவையான எம் சாண்ட், பி சாண்ட் ,ஜல்லி வகைகள் ஆகிய கட்டுமான பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story