பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

தலைமையாசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.இதில் கணவாய்பட்டி,வேம்பார்பட்டி,பெரிய கோம்பைபட்டி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்,துணை தலைமை ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள்,துணைத் தலைவர்கள்,இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.இந்த நிகழ்ச்சி சாணார்பட்டி வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் விஜயகாந்தி ,சகாய சுதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story