அரளி விதை அரைத்து குடித்து ஒருவர் சாவு

X
கா.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் உடல்நிலை சரியில்லாத நிலையில் விரக்தியில் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழந்தார்.
கா.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் உடல்நிலை சரியில்லாத நிலையில் விரக்தியில் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழந்தார்.
கா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து கால் உடைந்து சிகிச்சையில் இருந்து வந்தார் அதோடு வைரஸ் காய்ச்சலால் 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் இந்த நிலையில் அவருக்கு நேற்று மனமுடைந்து அரளி விதை அரைத்து குடித்து மயங்கினார் அருகில் இருந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான் இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
Next Story