சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் பலி 

திருமயம், காரைக்குடி பிரிவு சாலையில் வேன் மற்றும் இருசக்கர வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், காரைக்குடி பிரிவு சாலையில் வேன் மற்றும் இருசக்கர வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருதயபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதான முத்துவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் யோகராஜ் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.

Tags

Next Story