கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்!

கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்!

கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதால் ஒருவர் படுகாயம். போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கே. புதுப்பட்டி கடைவீதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் குமார் (வயது 33 )என்பவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ராஜேஷ் குமார் படுகாயமடைந்தார்.இந்நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு திவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மனைவி யோக பிரியா கொடுத்த புகாரில் கே.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story