வாரசந்தைகளில் சின்ன வெங்காயம் விலை சரிவு

வாரசந்தைகளில் சின்ன வெங்காயம் விலை சரிவு

வெங்காய விலை சரிவு

தர்மபுரி வாரசந்தையில் வெங்காயவிலை குறைந்து காணப்படுவதால் மக்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்
தர்மபுரி மாவட்டத்தில் வாரசந்தைகளில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் விலை குறைந்ததுள்ளது. கடந்த மாதத்தில் கிலோ ரூ. 100 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது விலை மிகவும் குறைந்து 3 கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயமும் ஒரு கிலோ ரூ.30க்கு செய்யப்பட்டது. தற்போது வெங்காயம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பூண்டு விலை கிலோவிற்கு 40 வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags

Next Story