பிரமாண்டமான பேருந்து நிலையத்தில் 17 பேருந்துகளுக்கு மட்டுமே வாய்ப்பு

பிரமாண்டமான பேருந்து நிலையத்தில் 17 பேருந்துகளுக்கு மட்டுமே வாய்ப்பு

பேருந்து நிலையம் 

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் 17 பேருந்துகள் மட்டுமே நிற்கும் வகையில் நிறுத்தப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த பேருந்து நிலையத்தை வருகின்ற 18ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.இதற்கான ஏற்பாட்டை மாவட்டம்,மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.இந்த நிலையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 17 பேருந்துகள் மட்டுமே நிற்கும் வகையில் நிறுத்தப்பாதைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story