திட்டக்குடி பணிமனையில் 5 பேருந்துகள் மட்டுமே இயக்கம்

திட்டக்குடி பணிமனையில்  5 பேருந்துகள் மட்டுமே இயக்கம்

பேருந்து இயக்கம் 

போக்குவரத்து ஊழியர் போராட்டத்தால் காலை 8 மணி நிலவரப்படி 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திட்டக்குடி பணிமனையில் இதுவரை 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. திட்டக்குடி பணிமனையில் மாற்று ஓட்டுநர், நடத்துநர்களை கொண்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story