வருகிற 29 முதல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

வருகிற 29 முதல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

ஈரோடு மாநகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் வருகிற 29 முதல் வேலை நிறுத்தம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவுறுத்தல்

ஈரோடு மாநகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் வருகிற 29 முதல் வேலை நிறுத்தம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவுறுத்தல்
ஈரோடு மாநகராட்சி - அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 1300-க்கும் மேற்பட்ட, நிரந்தரப்படுத்தப்படாத, தினக்கூலி பணியாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 725 ரூபாயும் , ஒட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு 763 ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் , மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 29 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்தனர்

Tags

Next Story