கீழ்நத்தத்தில் நியாய விலைக் கடை திறந்து வைப்பு
ரேஷன் கடை திறப்பு
கடலூர் மாவட்டம், கீழநந்தம் பகுதியில் புதித்தாக கட்டப்பட்ட நியாவிலைக்கடை சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்நத்தத்தில் நியாய விலைக் கடை கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story