ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறப்பு

ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறப்பு
மாவட்ட நீதிமன்றம் திறப்பு
சேலம் மாவட்டம்,ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறக்கப்பட்டது. ஆத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜா இன்று முதல் பதவி ஏற்றுக் கொண்டார். ஆத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் திறக்கப்பட்டத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story