வெம்பாக்கத்தில் திமுக அலுவலகம் திறப்பு

வெம்பாக்கத்தில் திமுக அலுவலகம் திறப்பு

திமுக அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம்,வெம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை அமைச்சர் எவ வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் திமுக அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தில் முதல் கையெழுத்து திட்டு அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு , அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஓன்றிய செயலாளர்கள் தினகரன் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story