முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவகம் திறப்பு !!

முட்டுக்காடு படகு குழாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிதவை படகு உணவகத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story