தேனி அருகே அறிவுசார் மையம் திறப்பு

தேனி அருகே அறிவுசார் மையம் திறப்பு
X

அறிவுசார்மையம் திறப்பு

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் புதிதாக கட்டப்பட்ட அறிவுசார் மையத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அறிவுசார் மையம் திறப்பு தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டது . இந்த அறிவுசார் மையத்தினை காணொலி காட்சியின் வாயிலாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி, துணை சேர்மன் கவுன்சிலர்கள் , துறைசார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்

Tags

Next Story