கள்ளக்குறிச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் திறப்பு

கள்ளகுறிச்சி மாவட்ட நீதிமன்ற பணிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்று துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story