நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

 சிவகாசி அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.  

சிவகாசி அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கலில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விதமாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதியான திருத்தங்கல் பழைய நகராட்சி முன்பாக அமைக்கப்பட்ட நீர், மோர் ,இளநீர்,தர்பூசணி,மற்றும் பழவகைகளை பந்தலை விருதுநகர் மேற்கு கழக மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமனா கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை.திருத்தங்கல் பகுதி கழக செயலாளர்கள் M.P.கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார் ஆகியோர் செய்திருநதனர்.

Tags

Next Story