நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறப்பு

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறப்பு

பேருந்து நிலையம் திறப்பு 

புதிதாக கட்டப்பட்ட நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு இன்று 18/02/24 திறக்கப்பட்டது. இதனை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story