திருமலாபுரத்தில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

திருமலாபுரத்தில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், திருமலை இந்து நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது.
வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தில் ஸ்ரீ காஞ்சி சங்கரா கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் திருமலை இந்து நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி வகுப்பறை கட்டட திறப்பு விழா நேற்று (ஏப்.27) நடைபெற்றது.இந்த புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழாவுக்கு ஸ்ரீ காஞ்சி சங்கரா கல்வி அறக்கட்டளை டிரஸ்டி விஸ்வநாதன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

Tags

Next Story