கீழ்கவரப்பட்டு: மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறந்து வைப்பு
மேல்நிலை நீர்தேக்க தொட்டி
கடலூர் மாவட்டம், கீழ்கவரப்பட்டு பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் ரூபாய் 20 இலட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் ரூம் ஆகியவற்றை ஊராட்சி மன்ற தலைவர் வி. ஜோதி மார்க்ஸ் ரவீந்திரன் திறந்து வைத்தார். நிகழ்வில் மதிமுக ஒன்றிய செயலாளர் நாகை. ஜெய்சங்கர், சொசைட்டி முருகன், ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story