பழனி கோயில் உண்டியல் திறப்பு

பழனி கோயில் உண்டியல் திறப்பு

காணிக்கையை எண்ணும் மாணவர்கள்

பழனி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடி கிடைத்துள்ளது.

பழனி கோயிலில் கடந்த மாதம் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னணியில் எண்ணப் பட்டன. இதில் இன்னும் பணியாளர்கள் மற்றும் பழனியாண்டவர் கல்லூரி மாணவ மாணவிகளும் ஈடுபட்டனர்.

அனைவரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 264 வருவாயாக கிடைத்தது.மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 545 செலுத்தப்பட்டிருந்தது.

இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 793 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 11கிலோ (11,856) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Tags

Next Story