மானூர் ஊராட்சியில் சிறப்பு மையம் திறப்பு

மானூர் ஊராட்சியில் சிறப்பு மையம் திறப்பு
X

சிறப்பு மையம் திறப்பு 

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கட்டப்பட்ட சிறப்பு மையத்தை ஒன்றிய பெருந்தலைவர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி வளாகத்தில் இன்று (மார்ச் 13) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தை மானுர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story