திருவாரூர் : வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

X
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
வடபாதிமங்கலத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தினை ஆட்சியர் திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் வடபாதிமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், வட்டாட்சியர் குருமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
