கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு
கொத்தம்பாடி ஊராட்சியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டடம் த்றப்பு விழா நடந்தது.
கொத்தம்பாடி ஊராட்சியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டடம் த்றப்பு விழா நடந்தது.
கெங்கவல்லி:சேலம், ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தம்பாடி ஊராட்சியில் பழைய கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்த உள்ளதால் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story