பொதுமக்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாணார்பட்டி ஒன்றியக்குழு சார்பில் அதிகாரிப்பட்டியில் பொதுமக்கள் தாகம் தணிக்க நேற்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாணார்பட்டி ஒன்றியக்குழு சார்பில் அதிகாரிப்பட்டியில் பொதுமக்கள் தாகம் தணிக்க நேற்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாணார்பட்டி ஒன்றியக்குழு சார்பில் அதிகாரிப்பட்டியில் பொதுமக்கள் தாகம் தணிக்க நேற்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் P.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை CPIM மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். உடன் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், CITU தலைவர் ராஜா, வாலிபர் சங்க நிர்வாகிகள் பால்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story