திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

பேருந்துகள் இயக்கம்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல் தேனியில் இயங்கக்கூடிய 319 பேருந்துகளில் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல்லில் இருந்து 151 பேருந்துகளும் தேனியில் இருந்து 150 பேருந்துகளும் இயக்கம். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத எல்பிஎப், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர் மூலம் பேருந்துகள் இயக்கம்.திண்டுக்கல்லில் இருந்து 160 பேருந்துகளும் தேனியில் இருந்து 159 பேருந்துகளும் 319 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் திண்டுக்களில் இருந்து 151 பேருந்துகளும் தேனியில் இருந்து 150 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story