தற்காலிகமாக வனத்துறையில் பணிபுரிய வாய்ப்பு

X
வனத்துறையில் வேலைவாய்ப்பு
திருநெல்வேலியில் தற்காலிகமாக உயிரியலாளா் பணியாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என வன அலுவலர் தெரிவித்துள்ளார்
திருநெல்வேலியில் வன உயிரினம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு தற்காலிகமாக ஒரு உயிரியலாளா் பணியிடம் உருவாக்கப்பட உள்ளது.உயிரியல் ,விலங்கியல் , உயிரியியல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முனைவா் பட்டம் அல்லது முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருப்பவா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வன அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story
