குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ஓபிஎஸ்

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ஓபிஎஸ்
X

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ஓபிஎஸ்

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ஓபிஎஸ்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்த திருக்கோயிலில் நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவானே வணங்கி சாமி தரிசனம் செய்தார் உடன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்

Tags

Next Story