ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல்
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Next Story