பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டும் ஆணை
வீடு கட்டும் ஆணை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, போளூர் பேரூராட்சிக்குட்பட்டபயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டும் ஆணையினை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும்,கழக விவசாய பிரிவு செயலாளரும், மாவட்ட கழக செயலாளர்,போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ண மூர்த்தி.MLA. வழங்கிய போது. இந்நிகழ்ச்சியில் போளூர் பேரூராட்சி செயல் அலுவலர்,போளூர் பேரூராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி செயலாளர், மற்றும் நிர்வாகிகள், முன்னாள்,இன்னாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story