இயற்கை விவசாயம் வேளாண்மை மற்றும் கண்காட்சி

இயற்கை விவசாயம் வேளாண்மை மற்றும் கண்காட்சி

இயற்கை விவசாய கண்காட்சி

தேனியில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்தான கண்காட்சி நடைபெற்றது.

தேனியில் (7.3.2024) பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் வேளாண்மை மற்றும் கண்காட்சி நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பங்கேற்று தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். தேனி நகரச் சேர்மன் ரேனுப்பிரியா பாலமுருகன் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரிதா நடேசன் துணைத் தலைவர் ராஜபாண்டி துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story