நெய்வேலி: தவாக கட்சியில் ஐக்கியம்
தவாக கட்சியில் ஐக்கியம்
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தவாக கட்சியில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி வினோத் அரங்கத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையை ஏற்று பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டியாம்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்று கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Next Story