ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலி
பைல் படம்
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் அடுத்த கொட்டப்பட்டி எஸ். காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செபஸ்தியார் (27), தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார். வேனில் இருந்து அந்த காளையை இறக்கும்போது, எதிர்பாராத விதமாக செபஸ்தியார் மீது காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Next Story