தியாகராஜர் திருக்கோவிலில் பாத தரிசன விழா

தியாகராஜர் திருக்கோவிலில் பாத தரிசன விழா

பாத தரிசனம் 

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் பாத தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்து பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை தியாகராஜ சுவாமி பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். திருவாதிரை நட்சத்திரத்தன்று தியாகராஜர் வியக்கரபாத முனிவர் பதஞ்சலி முனிவருக்கு வலது பாத தரிசனம் நடைபெறும். இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கரபாதம் முனிவருக்கு இடது பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story