கமலஹாசன் பிறந்தநாள் : அப்பு கமல் கெட்டப்பில் ஓவியம் வரைந்த ஓவியர்

கமலஹாசன் பிறந்தநாள் : அப்பு கமல் கெட்டப்பில் ஓவியம் வரைந்த ஓவியர்
ஓவியர் செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம் நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் அப்பு என்கிற கதாபாத்திரத்தில் வரும் "உயரம் குறைந்த கமல் கெட்டப்பில்" ஓவியர் செல்வம் கமல் படத்தை வரைந்து அசத்தினார்.

Tags

Next Story