மாணவர்களுக்கு ஓவிய விழிப்புணர்வு நிகழ்ச்சி !

மாணவர்களுக்கு ஓவிய விழிப்புணர்வு நிகழ்ச்சி !

 ஓவிய விழிப்புணர்வு 

செட்டிகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று மாணவர்களுக்கு நடந்த ஓவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்புரை வழங்கினார்.
செட்டிகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று மாணவர்களுக்கு நடந்த ஓவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்புரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் ராணி ஆகியோர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பேசினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story