பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த பாளை எம்எல்ஏ !

பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த பாளை எம்எல்ஏ !

பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த பாளை எம்எல்ஏ

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் தினம் முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு பாளை எம்எல்ஏ மோதிரம் அணிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் தினம் இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகின்றது. இந்த பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 17 குழந்தைகளுக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story