அனைத்து அறைகளும் முன்பதிவால் நிரம்பின

அனைத்து அறைகளும்  முன்பதிவால் நிரம்பின

முருகன் கோயில் மாநாடு

பழனியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்து உலகை முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகம் எங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்து உலகை முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்கள், பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல் உள்ள தங்குமிடம், கோயிலுக்கு சொந்தமான தங்குமிடம் என அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி உள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story