பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் உண்டியலில் ரூ.1கோடி அளவுக்கு காணிக்கை வந்தது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் உண்டியலில் ரூ.1கோடி அளவுக்கு காணிக்கை வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த 12 நாட்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ. 1,94,17,084 ரூபாய், தங்கம் 622 கிராம், வெள்ளி 12,382 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 504ம் கிடைக்கப்பெற்றன. மேலும் உண்டியலில் பக்தர்கள் தங்கத்திலான வேல், தாலி, மோதிரம், சங்கலி, தங்கக்காசு போன்றவைகளையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், கொலுசு, பாதம் போன்றவையும் காணிக்கையாக செலுத்திருந்தனர். இது தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் பக்தர்கள் காணிக்கையாக

Tags

Next Story