ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய பாளையங்கோட்டை யூனியன் சேர்மன்

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய பாளையங்கோட்டை யூனியன் சேர்மன்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை கண் தெரியாதோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை கண் தெரியாதோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த தினம் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை கண் தெரியாதோர் முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் கலந்து கொண்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story