தேவாலயங்களில் வாக்கு சேகரித்த பாளையங்கோட்டை எம்எல்ஏ !

தேவாலயங்களில் வாக்கு சேகரித்த பாளையங்கோட்டை எம்எல்ஏ !

எம்எல்ஏ

கிறிஸ்தவ தேவாலயங்களில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு நேற்று (மார்ச் 31) இரவு பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story