இரண்டு நாள் பிரச்சாரத்திற்கு பாளையங்கோட்டை எம்எல்ஏ அழைப்பு

இரண்டு நாள் பிரச்சாரத்திற்கு பாளையங்கோட்டை எம்எல்ஏ அழைப்பு
பாளையங்கோட்டை எம்எல்ஏ
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவாக பாளையங்கோட்டை எம்எல்ஏ பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.6) மற்றும் நாளை (ஏப்.7) என இரு நாட்கள் பாளை சட்டமன்ற தொகுதிகளில் பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க எம்எல்ஏ அப்துல் வஹாப் நேற்று (ஏப்.5) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story