அம்மன் கோயில் பால்குட விழா

அம்மன் கோயில் பால்குட விழா

பைல் படம்

பூதலுார் நாச்சியார் அம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேக விழா நடந்தது.
பூதலுார் நாச்சியார் அம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேக விழா நடந்தது. இதையாட்டிவெண்ணாற்றங்கரையில் இருந்து 108 பால்குடம்எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளைசெயல்அலுவலர் சிவராஜன், ஆய்வாளர் ஜனனி உட்பட பல கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story