திருவேங்கடம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் விஷமருந்தி தற்கொலை

திருவேங்கடம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் விஷமருந்தி தற்கொலை

ஊராட்சி மன்ற தலைவர் ராதா 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதா என்பவர் கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் மருந்தி மயங்கி கிடந்தார், இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story