குடுமியான் மலையில் பங்குனி தேரோட்டம்!

குடுமியான் மலையில் பங்குனி தேரோட்டம்!

தேரோட்டம்

குடுமியான் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலண்டேஸ்வரி உடனுறை சிகா கீரிஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா வந்தது.
குடுமியான் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலண்டேஸ்வரி உடனுறை சிகா கீரிஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16ஆம் தேதி மாலை காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை நடந்தது. இரண்டு தேர்களில் சுவாமி அம்பாள் எழுந்தருள நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.

Tags

Next Story