பங்குனி திருவிழா

பங்குனி திருவிழா

திருநெல்வேலி ஶ்ரீ முத்தாச்சி அம்பாள் பீடம் பங்குனி திருவிழாவில் திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.


திருநெல்வேலி ஶ்ரீ முத்தாச்சி அம்பாள் பீடம் பங்குனி திருவிழாவில் திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் ஶ்ரீ முத்தாச்சி அம்பாள் பீடம் பங்குனி பரணி திருவிழா நிகழ்ச்சி நேற்று (ஏப்.10) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு வந்த மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கு கோவில் நிர்வாகிகள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story