ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை

ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயர்

சங்ககிரி: ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை திளரான பக்தர்கள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையொட்டி ஸ்ரீ தபால் ஆஞ்சனேயருக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story