பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஒரு கோடி ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் உள்ள 20 உண்டியல்கள் மாதம்தோறும் திறந்து எனப்படுவது வழக்கம் அதன்படி நேற்று காலை கோவிலின் உண்டியல் திறந்து என்னும் பணி நடைபெற்றது பண்ணாரி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மேனகா பவானி சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமிநாதன் கோபி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் ஹரி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன் ராஜா மணி தங்கவேல் அமுதா பூங்கொடி பாலசுந்தரி ஆகியோ முன்னிலையில் 20 உண்டியலில் திறந்து எண்ணப்பட்டன. இந்த பணியில் வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த உண்டியலில் பக்தர்கள் ஒரு கோடியே 4,8986 ஐ காணிக்கையாக செலுத்திருந்தனர் மேலும் 465 கிராம் தங்கம் 1006 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.



Tags

Next Story