அங்கன்வாடி மையத்தில் பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு

அங்கன்வாடி மையத்தில் பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு

வேல்முருகன்  எம்எல்ஏ ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மழைக்காலத்தில் மையத்தை சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அறிவுறுத்தியதோடு அங்கு கல்வி பயிலும் மழலைகளிடம் உரையாடி மகிழ்ச்சி அடைந்தார்.

Tags

Next Story