காத்தாயி அம்மன் திரு நடன பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பந்தடிமடை ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் திரு நடன பெருவிழா கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
கும்பகோணம் பந்தடிமேடை ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் 115 ஆம் ஆண்டு திரு நடனப் பெருவிழா இன்று காலை கொடியேற்றுத்துடன் துவங்கியது அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான வருகிற மார்ச் 31ஆம் தேதி கும்பகோணம் காவிரி படித்துறையில் இருந்து சக்திவேல் சக்தி கரகம் பால்குடம் ஆல்காவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வளர நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து பகல் 11 மணி அளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் வசந்த பாலாபிஷேகம் விசேஷத்தில் அன்னதானம் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் மூணாம் தேதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் வீதி உலா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது

Tags

Next Story