பாபநாசம் செல்லியம்மன் கோவில் திருவிழா

பாபநாசம் செல்லியம்மன் கோவில் திருவிழா

பாபநாசம் செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.


பாபநாசம் செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.
பாபநாசம் செல்லியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கஞ்சி மேடு பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. முன்னதாக பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தா்கள் பால்குடம், அழகு காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு அம்மன் வீதிஉலா நடைபெறும் விழா ஏற்பாடுகளை கஞ்சி மேடு கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags

Next Story